திமுக தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
திங்கள்கிழமை நடந்த பந்த்தின்போது, திமுக தொண்டர்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்றுமுதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் திங்கள்கிழமை முழு அடைப்புப்போராட்டம் நடத்தினர்.
அப்போது பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிடும் வகையில் நடந்து திமுகவினர்கொண்டனர். சில இடங்களில் சாலை மறியல், பஸ்களுக்குக் கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.இது கண்டிக்கத்தக்கது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்குக் காலனியைச் சேர்ந்த ரத்தினம் என்ற அதிமுக தொண்டர் கல்வீச்சுசம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மாநிலத்தில் முழு அடைப்பு நடக்கும்போது வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. ஆனால்,திமுகவினர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது, அதிமுகவைச் சேர்ந்த அப்பாவித் தொண்டரின் உயிரைப் பலிவாங்கும்அளவுக்குப் போய்விட்டது.
உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதியிலிருந்து ரூ.50,000 வழங்கப்படும்என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications