விடுதலையை ஏற்பாரா கருணாநிதி?
உங்கள் கைதுக்கு தனிப்பட்ட விரோதம்தான் காரணமா?
நான் என்ன சுதாகரனா?
மத்திய அரசின் நிலை என்ன?
இன்று மாலை நான் விடுதலையாகி வீட்டுக்குச் சென்றதும், முதன் முதலில் பிரதமர் வாஜ்பாயிடம் இருந்துதான்போன் வந்தது. என் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்தார்.
ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில்தான் உங்களை விடுவித்துள்ளார்களா?
இக்கேள்விக்கான பதிலை, சுறுசுறுப்புக்குப் பெயர் போன உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களின்யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிராயச்சித்தம் என்ன?
இதை எனக்கு மட்டுமே ஏற்பட்டதாகக் கருதக்கூடாது. பொது வாழ்வில் உள்ள ஒருவனுக்கு ஏற்பட்டதாகவே கருதவேண்டும். பொது வாழ்வில் உள்ள ஒருவரை எப்படி நடத்த வேண்டும் என்பது ஒரு முதல்வருக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
ஜெயலலிதாவைக் கைது செய்யப் போகும் போது, அவர் ஏதோ பூஜையில் இருந்தாராம். அவர் பூஜை முடிந்துவெளியில் வரும்வரை அதிகாரிகள் வெளியேதான் காத்திருந்தார்கள்.
100 கோடி மக்களின் சார்பாகத்தான் நான் தண்டிக்கப் பட்டிருக்கிறேன். இதே நிலை நீடித்தால், எமெர்ஜன்சிவந்தாலும் வந்து விடும். ஆனால் அதை தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு தாங்காது என்றார் கருணாநிதி.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications