கருணாநிதி வீட்டுக்கு போகவேயில்லை: 2 அதிகாரிகள் மறுப்பு
சென்னை:
கருணாநிதியை கைது செய்யச் சென்ற போலீசாருடன் நாங்கள் செல்லவில்லை என இரு உயர் போலீஸ்அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதியின் ஆலிவர் ரோடு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. முகமதுஅலி தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது குறித்து கருணாநிதி வீட்டில் இருந்தவர்கள் கூறுகையில், கீழ்கண்ட அதிகாரிகள் தான் கைது நடவடிக்கையில்ஈடுபட்டனர் என்றனர்.
கருணாநிதி கூட புதன்கிழமை சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அளித்த பேட்டியில், கீழ்கண்ட அதிகாரிகள்தான் என்னைக் கைது சென்றனர் என்றார்.
அந்த அதிகாரிகள் விவரம்:
1. முகமது அலி - சிபிசிஐடி டிஐஜி
2. முருகேசன்- சென்னை நகர உதவி ஆணையர்
3. கிறிஸ்டோபர் நெல்சன்
4. சாரங்கன்
5. சண்முக ராஜேந்திரன்
6. ஜார்ஜ்
7. சந்தீப்
ஆனால், இதில் கிருஸ்டோபரும், ஜார்ஜும் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுஅவரது வீட்டுக்கு நாங்கள் போகவேயில்லை என மறுத்து அறிக்கைவெளியிட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications