ஆளுநரிடம் வீடியோ கேசட் கொடுத்தார் ஜெ.
சென்னை:
தமிழக ஆளுநர் ரங்கராஜனை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசியபோது, போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ கேசட்டையும் ஆளுநரிடம் கொடுத்தார்.
ஆளுநரின் அழைப்பின் பேரில்தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜெயலலிதாஆளுநரிடம் விளக்கம் அளித்தார் என்று கூறப்படுகிறது.
சுமார் 40 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நீடித்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது பற்றியும் ஜெயலலிதாவிடம்ஆளுநர் விசாரித்து அறிந்தார் என்றும் கூறப்படுகிறது.
திமுக எம்.பிக்களும் ஆளுநருடன் சந்திப்பு:
ஜெயலலிதா ஆளுநரைச் சந்தித்ததையடுத்து, திமுக எம்.பிக்களும் ஆளுநர் ரங்கராஜனைச் சந்தித்தனர். திமுகஎம்.பிக்களான வி.பி. துரைசாமி, மிசா கணேசன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுனரைச் சந்தித்தனர்.கருணாநிதி கைது செய்யப்பட்ட போது படமாக்கப்பட்ட ஒரு வீடியோ கேசட்டை இவர்களும் ஆளுநரிடம்கொடுத்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications