23-ம் தேதி ராஜ்யசபா தேர்தல்
சென்னை:
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் 23ம் தேதி நடக்கிறது.
தேர்தலுக்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவில் எம்.பிக்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஜெயந்திநடராஜன், வி.பி.துரைசாமி, ஓ.பி.மணியன், மஸ்தான், மார்க்கபந்து, ராஜேந்திரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம்முடிவடைகிறது.
இதையடுத்து இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 13ம்தேதியாகும். 14ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
16ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். 6 பேருக்கும் மேல் மனுத்தாக்கல் செய்திருந்தால் 23ம் தேதிதேர்தல் நடைபெறும்.
தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் வாக்களித்து ராஜ்யசபா எம்.பிக்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்போது சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தை வைத்துப் பார்த்தால், அ.தி.மு.க. சார்பில் 5 எம்.பிக்களைத்தேர்வு செய்ய முடியும். இதில் ஒரு எம்.பிக்கு கூட்டணிக் கட்சிகளின் ஓட்டும் தேவைப்படும்.
திமுக சார்பில் ஒருவர் எம்.பியாக முடியும்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications