ஸ்டாலினுக்கு ஜாமீன் கிடைத்தது: நாளை விடுதலை
சென்னை:
மேம்பாலங்கள் கட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மேயர் மு.க. ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கசென்னை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், வெள்ளிக்கிழமை மாலை ஸ்டாலினை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார். ஆனாலும் அவர் சனிக்கிழமை காலையில்தான் விடுதலை செய்யப்படுவார் என்றுகூறப்படுகிறது.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம்30ம் தேதி நீதிபதி முன் சரணடைந்த பிறகு, கைது செய்யப்பட்டார். முதலில் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்ட அவர், பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் விடுதலையைக் கேள்விப்பட்ட பின்னர், மதுரை சிறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான்குற்றமற்றவன் என்பது நிரூபணமாகியுள்ளது. விரைவில், இந்த வழக்கிலிருந்தும் விடுபடுவேன்" என்று ஸ்டாலின்கூறினார்.
கோர்ட், சிறை சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு, சனிக்கிழமை காலையில்தான் அவர் சிறையில் இருந்துவெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர், தலைமைச் செயலரும் ஜாமீனில் விடுதலை:
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணிமற்றும் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் நம்பியார் ஆகியோரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதிஅசோக்குமார் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர்கள், தலைமைச் செயலரும் ஜாமீனில் விடுதலை:
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர்களான கோ.சி.மணி, பொன்முடி மற்றும் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் நம்பியார் ஆகியோர் உள்பட 7 பேரை ஜாமீனில்விடுவிக்க நீதிபதி அசோக்குமார் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications