கருணாநிதி விடுதலைக்கு மக்களின் கொந்தளிப்புதான் காரணம்: அத்வானி
டெல்லி:
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு மக்களின்ஆவேச உணர்ச்சிகள்தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிகூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை டெல்லியில் அத்வானி தலைமையில் உள்துறை அமைச்சகஆலோசனை கூட்டம் நடந்ததது. அந்த கூட்டத்தில் தி.மு,க.எம்.பி. விடுதலை விரும்பிகூறுகையில், தமிழகத்தில் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டது இதுவரை நடந்திராத சம்பவம்.
இதற்கு மத்திய அரசு சரியான சமயத்தில், சரியான நடவடிக்கை எடுத்ததுபொருத்தமாக இருந்தது என்றார்.
அதற்கு பதலளித்து அத்வானி கூறுகையில், கைது செய்யப்பட்ட கருணாநிதி, மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தீடீரென விடுதலைசெய்யப்பட்டதற்கு பொதுமக்களின் உணர்ச்சி கொரந்தளிப்பும், ஆவேசமும்தான்முக்கிய காரணம் என்றார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பிக்கள் கரண்சிங் மற்றும் பனத்வாலா ஆகியோர்கூறுகையில், தமிழகத்தில் ஆளுனராக இருந்த பாத்திமா பீவி பதவிநீக்கம்செய்யப்பட்டது சரியல்ல என்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications