இந்தியா- மே.இ.தீவுகள் இறுதி மோதல்
Subscribe to Oneindia Tamil
ஹராரே:
ஜிம்பாப்வேயில் நடந்து வரும் 3 நாடுகள் பங்கேற்கும் 1 நாள் சர்வதேச போட்டியின்இறுதி போட்டியில் சனிக்கிழமை இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும்மோதுகின்றன.
3 நாடுகள் பங்கேற்கும் 1 நாள் சர்வதேச போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்துவருகின்றன. இதில் ஜிம்பாப்வே, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள்விளையாடி வருகின்றன.
நாக் அவுட் முறையில் நடந்த துவக்கப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்றஅணியை எதிர்த்து 2 போட்டிகளில் விளையாடின. இதில் இந்தியா விளையாடிய 4போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
மேற்கு தீவகள் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே 1 போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா -மேற்கு இந்தியத் தீவுகள்அணிகள் சனிக்கிழமை இறுதி போட்டியில் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி கோ கோகோலா கோப்பையே கைப்பற்றும்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications