இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டும் 6 சதவீதத்துக்கு கீழாகத் தான் இருக்கும் எனத்தெரியவந்துள்ளது.
தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மந்தம், முடிவெடுப்பதில் அரசு செய்யும் தாமதம், மோசமான அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு இதை 7 முதல் 8 சதவீதவளர்ச்சியை அடைவோம் என வாஜ்பாய் கூறியிருந்தார்.
ஆனால், பொருளாதார மந்தம், மக்களின் வாங்கும் திறனில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, குறைந்து போன ஏற்றுமதி,உற்பத்தித்துறையிலும் சேவைத்துறைகளிலும் ஏற்பட்டுள்ள தேக்கம் ஆகியவை எல்லாம் ஒன்று சேர்ந்துபொருளாதார வளர்ச்சியைக் குறைத்துள்ளன.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதர மந்தமும் இதற்கு ஒரு காரணம்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications