தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிபதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை கப்பற்படையால் பிடிக்கப்பட்ட 66 தமிழக மீனவர்களை விடுவிக்க முடியாது என்று யாழ்ப்பான கோர்ட்நீதிபதி ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்ததற்காக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 66 தமிழக மீனவர்கள்கைது செய்யப்பட்டு, யாழ்ப்பான சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 15 படகுகளும்கைப்பற்றப்பட்டன.
அவர்கள் அனைவரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர். இது சம்பந்தமாக,அட்டர்னி ஜெனரலுக்கு போலீஸார் அனுப்பிய ஆவணங்கள் இன்னும் திரும்பி வராத காரணத்தால்தான் தமிழகமீனவர்களை விட மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள், யாழ்ப்பான ஜெயிலுக்குச் சென்று, மீனவர்களைப்பார்த்து அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications