கண்ணிவெடியில் சிக்கி 8 விடுதலைப் புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த 3 தாக்குதல்களில் 15 விடுதலைப் புலிகள் இறந்தனர்.
இது குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திருகோணமலையிலிருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள கதிரவேலி என்ற இடத்தில் ராணுவம் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 8 புலிகள் இறந்தனர்.
அதே போல திரிகோணமலையில் உள்ள முட்டூரை அடுத்த நீலபோல பகுதியில் விடுதலைப் புலிகள் மீதுராணுவத்தின் ரோந்துக் குழு தாக்குதல் நடத்தியது. இதில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.
வெலியோலா என்ற இடத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்துபெரும் அளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஆனால், ராணுவத் தரப்பில் ஏற்றபட்ட சேதம் குறித்து எந்த விவரமும் அளிக்கவில்லை.
யு.என்.ஐ.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications