பாமக விலகியது தவறான முடிவு: மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது தவறான முடிவு என்று தமாகா தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதன் மூலம் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தவறான முடிவை எடுத்துவிட்டார். எங்கள் அணிக்கு அவர் கால தாமதமாகத்தான் வந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் தமாகா தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமாகாவின் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் ஜூலை 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றார் மூப்பனார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications