ஜூலை 14ல் பொதுக்குழுவைக் கூட்டுகிறது பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சொந்த ஊரானதைலாபுரத்தில் ஜூலை 14ம் தேதி நடக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் எம்.பி. சீட் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக அதிமுக கூட்டணியிலிருந்து அதிரடியாகவிலகிக் கொண்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி. அதிமுக கூட்டணியிலிருந்து விலகினால், திமுக கூட்டணியில்இணைவதுதான் பாமகவின் வாடிக்கை.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதுகுறித்து முடிவெடுக்க பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறது பாமக.
டாக்டர் ராமதாஸின் சொந்த ஊரான தைலாபுரத்தில் வரும் 14ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவர் ஜி.கே. மணிகூறியுள்ளார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications