அதிமுக எம்.பி. ஆகிறார் எஸ்.எஸ். சந்திரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகரும் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளருமான எஸ்.எஸ். சந்திரன் எம்.பியாகிறார்.
ராஜ்யசபாவில் காலியாகப் போகும் 6 எம்.பி. சீட்களுக்கு அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின்பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
எஸ்.எஸ். சந்திரன், அதிமுக பொதுக் குழு உறுப்பினர் பி.ஜி. நாராயணன், சிவகங்கை மாவட்ட அதிமுக இலக்கியஅணியைச் சேர்ந்த கோகுல இந்திரா மற்றும் காமராஜ் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளனர்.
34 எம்.எல்.ஏக்கள் வாக்களித்துத் தான் ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவுக்கு சட்டசபையில் 176எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே, இந்த நால்வரும் மிக எளிதில் வெற்றி பெற்று எம்.பிக்களாகிவிடுவர்.
ஐந்தாவது இடம் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
6வது இடத்தை திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் வெல்லும்.
More From
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications