மத்திய அரசு மீது கருணாநிதி கோபம்
சென்னை:
நான் போலீசாரால் தாக்கப்பட்ட விஷயத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு உடனடிய நடவடிக்கைஎடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் திமுக ஆட்சியில் உள்ளது என்பதற்காகவே அவையை இயங்க விடாமல் தடுக்கிறதுஜெயலலிதா அரசு. அதிகாரிகள் மேயரோடு (ஸ்டாலின்) ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அவர் சோதனைகளுக்குசெல்லும்போது உடன் வர மறுக்கிறார்கள்.
மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாநகராட்சியில் வேறு கட்சி ஆட்சியில் இருந்து, இதே போன்ற ஒரு மீண்டும்ஏற்பட்டால் ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்?
தமிழக அரசு மீது மத்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுக்கவில்லை என பத்திரிக்கையாளர்கள் என்னிடம்கேட்கிறார்கள். இந்த கேள்வி மத்திய அரசின் காதுகளிலும் விழும் என நம்புகிறேன். நானும் ஒருபத்திரிக்கையாளன் என்ற முறையில் நீங்கள் கேட்கிற அதே கேள்விகளைத் தான் நானும் கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications