கருணாநிதி கைது... போலீஸ் வீடியோவை கேபிள் டிவியில் ஒளிபரப்ப அரசு உத்தரவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டபோது போலீஸார் எடுத்த வீடியோபடத்தை தமிழகம் முழுவதிலும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்ப தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோ படத்தை தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை செய்திப்படமாக மாற்றி மாவட்டகலெக்டர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த செய்திப்படத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் தினசரி குறைந்தது6 முறை ஒளிபரப்புமாறும் அவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள்.
அரசின் இந்த உத்தரவுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமைக் கழக நிர்வாக செயலாளர்விடுதலை விரும்பி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வீடியோ படத்தை ஒளிபரப்ப, வீ.சி.பிக்களைவாடகைக்கு எடுத்துக் கொள்ள ரூ. 1000 வரை செலவு செய்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.மக்கள் வரிப்பணத்தை இதுபோல சட்டவிரோதமாக செலவிடுவது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications