29ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 29ம் தேதி சென்னையில் நடக்கிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி கைது சம்பவத்திற்குப் பிறகு நடக்கும் முதல் திமுக பொதுக்குழு கூட்டம் என்பதால், பெரும் அரசியல்முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இக்கூட்டம் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications