மிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய்
டெல்லி:
மிகுந்த நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அதிபர் முஷாரபை சந்திப்பதாக பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
வெள்ளிக்கிழமை அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,
மோதல், போர், தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து விலகி நல்லுறவு, பேச்சுவார்த்தை, வளர்ச்சி, ஒற்றுமை போன்றஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என நம்புகிறேன்.
ஹூரியத் தலைவர்களை டீ பார்டிக்கு அழைக்க வேண்டிய நிர்பந்தம் முஷாரபுக்கு உள்ளது. அவரது நாட்டில் உள்ளநெருக்கடி காரணமாகவே அவர்களை முஷாரப் அழைத்திருப்பார் என நினைக்கிறேன்.
காஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளையும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க முடியும். இந்தப்பிரச்சனையில் மூன்றாவதாக எந்த நாடும் அல்லது எந்த அமைப்பும் தலையிடுவதை ஏற்க மாட்டோம். ஹூரியத்இந்தப் பிரச்சனையில் தலையிடுவதையும் ஏற்க மாட்டேன்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து முஷாரப் நிச்சயம் பேசுவார். அதே போல நானும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்குபாகிஸ்தான் உதவி வருவது குறித்து அவரிடம் நிச்சயம் கேள்வி கேட்பேன். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டவும்எங்களுக்கு பலம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுவேன்.
முதலில் தாக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வம்காட்டுகிறது. ஆனால், காஷ்மீரில் அந்த நாடு நடத்தி வரும் மறைமுக போரும் இதில் அடங்குமா?
சியாச்சினில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் வாங்குவது குறித்தும் பேசுவோம்.
இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications