தொழிலதிபர்களைக் "குறி வைக்கிறார் ஜெயலலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
தொழிலதிபர்களைக் கவர்ந்து, தமிழகத்தில் அதிக முதலீடுகள் செய்ய அழைக்கவும், அ.தி.மு.க அரசின்தொழிற்கொள்கையை அறிவிக்கவும் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏராளமான முதலீடுகள் குவிந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள்தற்போது தங்களது முதலீடுகளை தமிழகத்தில் செய்ய தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. எனவேஅவர்களையும் சமாதானப்படுத்தக் கூடிய சில அறிவிப்புகளை அவர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரான பின் ஜெயலலிதா கலந்து கொள்ளும் முதல் வெளி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications