ஒரு வழியாக முடிவுக்கு வந்தார் மூப்பனார்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. ஆகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான பி.எஸ்.ஞானதேசிகன். இதன்மூலம், நீண்ட நாட்களாகக் கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நீங்கிவிட்டது என்றே கூறலாம்.
ஆனால் மூப்பனார் இதற்குச் செவி சாய்க்க மறுத்து விட்டார். வாரிசு அரசியல் பிரச்சனையைத் தம் கட்சியிலும்வருவதை அவர் விரும்பவில்லை.
தற்போது எம்.பியாக உள்ள ஜெயந்தி நடராஜனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு வரவில்லை. மேலும், ஜெயந்தி நடராஜனுக்கு இந்த முறைவாய்ப்பு கம்மிதான் என்றும் கூறப்பட்டது.
ஆனால், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமலேயே எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்துவிட்டது. ஆனாலும், கட்சியின்செய்தித் தொடர்பாளரான ஞானதேசிகன் அல்லது கட்சியின் துணைத் தலைவர் அப்துல் காதர் ஆகியோரில்யாராவது ஒருவருக்கு நிச்சயம் சீட் என்று நேற்றே மூப்பனார் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஞானதேசிகனே ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளராக வெள்ளிக்கிழமைகாலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கட்சியில் இவ்வளவு நாளும் நீடித்து வந்த குழப்பத்திற்குமுற்றுப்புள்ளியை வைத்துள்ளார் மூப்பனார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை)தான் தமாகா சார்பில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் ஞானதேசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, ஞானதேசின் வேட்பு மனுத்தாக்கலும் செய்து விட்டார். சிறந்த அட்வகேட்டான ஞானதேசிகன்,தமாகாவின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
யு.என்.ஐ.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications