"டிக்கெட்.... டிக்கெட்..." கொள்ளையர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு வந்து கொண்டிருந்த பெங்களூர் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் போல வந்து, டிக்கெட் இல்லாமல்பயணம் செய்த பயணிகளிடம் பணம் வசூலித்தபோது, பயணிகளே அந்த பலே டூப்ளிகேட்டுகளைப் பிடித்தனர்.
அப்போது 2 பேர் ரயிலில் ஏறினர். டிடிஆர் போல உடை அணிந்திருந்த அவர்கள், பயணிகளிடம் டிக்கெட் கேட்டுபரிசோதனை செய்தனர்.
பின்னர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சிலரிடம் அவர்கள் மிரட்டலாக, அபராதப் பணம் தருமாறு கேட்டனர்.அந்த நபர்களின் நடை, உடை, பாவணையில் சந்தேகம் அடைந்த சிலர் அவர்களை விசாரித்தனர்.
அதற்குப் பதில் சொல்ல முயாமல் டிடிஆர் இருவரும் விழித்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் டூப்ளிகேட்டிடிஆர் என தெரிய வந்தது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications