பஸ் ஸ்டாண்டுகளில்...- கருணாநிதி கைது கேசட்
சென்னை:
கருணாநிதி கைது சம்பவத்தை, 2 தனியார் டிவிகள், தங்கள் வசதிக்கேற்ற கோணங்களில்மாற்றி காண்பித்து வந்தன.
இதில்,கொலை பண்றாங்கப்பா என்று கருணாநிதி கத்துவதாக சன் டிவியும், கத்துவதுகருணாநிதி இல்லை கலாநிதி மாறன் என்று ஜெயா டிவியும் அடித்துச் சொல்லி வந்தன.
இந்நிலையில்,மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருணாநிதி மீதான அனுதாபத்தைஅடியோடு அகற்ற, தமிழக செய்தித்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, போலீசார் தரப்பு எடுத்த கேசட்டை (ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டுவரும் கேசட்) பட்டி தொட்டியெங்கும் பரப்பி தங்கள் அரசின் மீது படிந்த களங்கத்தைப்போக்கத் துடிக்கின்றன.
எனவே அந்த கேசட் வேக வேகமாக பல காப்பிகள் போடப்பட்டு பஸ்ஸ்டாண்டுகளிலும்,கேபிள் டிவிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த கேசட்டில்,
போலீஸ் கூப்பிட்ட உடன் சிரித்துக்கொண்டே அவர்களிடம் வருகிறார் கருணாநிதி.அப்போது மாறன் குடும்பத்தினர் வருகின்றனர். அப்போது பின்னணியில்,இதோவருகிறார்கள் வீரப்பிரதானிகள் என்று குரல் கொடுக்கப்படுகிறது.
மாறன் வந்ததும், டி.ஜி.பி. முகமது அலியிடம் பிரச்சனை செய்து அவரது முகத்தில்குத்தும் காட்சி காண்பிக்கப்படுகிறது.
அதன் பிறகு, ஏற்பட்ட தள்ளுமுள்ளில் கருணாநிதியின் கையைப்பிடித்து இழுப்பதுவேலையாள் சஞ்சீவி தான், முகமது அலி அல்ல என்றும் அம்புக்குறியிட்டுகாட்டப்படுகிறது.
இனி பொய்களை யாரும் கூவி விற்க முடியாது. நமக்குத்தெரிந்த உண்மை விளக்கம்இதுவே என்ற முடிவுரையுடன் கேசட் முடிகிறது.
சன் டிவியை பார்த்துவிட்டு ஜெயா டிவியைப் பார்த்தாலோ அல்லது ஜெயா டிவியைபார்த்துவிட்டு சன் டிவியை பார்த்தாலோ மண்டை குழம்பி விடுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications