வெள்ளை உடையில் வந்த முஷாரப்
டெல்லி:
இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி வந்துள்ள பர்வேஸ் முஷாரப் வெள்ளைஷெர்வானி உடையணிந்து பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கினார்.
ராணுவ ஆட்சியாளராகவும் இருப்பதால் அவர் ராணுவ உடையில் வந்திறங்கவும் வாய்ப்புள்ளது எனக்கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் இந்திய முப்படை வீரர்கள் அவருக்கு அணி வகுப்பு நடத்துவதில்தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், ஷெர்வானி அணிந்து அதிலும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வந்ததன் மூலம் இந்தியாவின்தர்மசங்கடத்தை தவிர்த்தார் முஷாரப்.
அவருடன் 19 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவும் இந்தியா வந்துள்ளது.
இன்று பிற்பகலில் முஷாரப் தனது மூதாதையர்களின் வீடான நெகர் ஹவேலிக்குச் செல்வார். டெல்லியில்தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள இந்த வீட்டில் தான் 1943ம் ஆண்டு முஷாரப் பிறந்தார். 4 வயது வரை அவர் இங்குதான் வளர்ந்தார்.
1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோது அவரது குடும்பம் பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தது.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications