ஸ்டாலின் வீட்டு பெண்களிடம் போலீஸ் அத்துமீறல்: 3 நீதிபதிகள் விசாரிப்பர்
சென்னை:
மேம்பால ஊழல் வழக்குத் தொடர்பாக சென்னை மேயர் ஸ்டாலினை கைது செய்ய நள்ளிரவில் நுழைந்த போலீசார்அவரது குடும்பத்தாரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்விசாரிக்க உள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைக் கமிஷனிடம் ஸ்டாலின் புகார் கொடுத்திருந்தார். அதில் நான் வீட்டில் இல்லாதஅந்த நள்ளிரவில் வீட்டில் புகுந்த போலீசார் என் வீட்டுப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர் என்றுகூறியிருந்தார்.
இதை கமிஷனின் தலைவர் நீதிபதி நைனார் சுந்தரம் விசாரித்தார்.
அவர் பிறப்பித்துள்ள ஆணையில், ஸ்டாலின் புகார் குறித்து மனித உரிமைக் கமிஷனின் பெஞ்ச் இது குறித்துவிசாரிக்கும். நீதிபதி சுவாமிதுரை, நிதிபதி சம்பந்தம், டாக்டர் ஷீலா ராஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தவழக்கை விசாரிக்கும்.
ஸ்டாலினின் புகார் குறித்து உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா, டி.ஜி.பி. ரவீந்திரநாத் ஆகியோர் விளக்கம்அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications