முஷாரபுக்கு வாஜ்பாய் விருந்து
டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு பிரதமர் வாஜ்பாய் சனிக்கிழமை சிறப்பு பகல்விருந்தளித்தார்.
டெல்லியில் தாஜ் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தில் முஷாரபின் மனைவி ஷெபா,அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சத்தார், இந்தியாவூக்கான பாகிஸ்தான் தூதர், இந்திய வெளியுறவு மற்றும்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறைச் செயலாளர்கோகிலா ஐயர், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாரூக் கான், நடிகை ஷபனா ஆஸ்மி உள்பட 150 பேர் கலந்துகொண்டனர்.
மாலையில் பாகிஸ்தான் தூதரகத்தில் அந் நாட்டு தூதர் முஷாரபுக்கு விருந்தளிப்பார். இந்த விருந்தில் காஷ்மீர்பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வதால் பல இந்தியத்தலைவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இரவில் ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் முஷாரபுக்கு சிறப்பு விருந்தளிக்கிறார்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications