ரூ. 50 லட்சம் மதிப்புள்ள போலி மருந்து பறிமுதல்
சென்னை:
ஜாம்பியா நாட்டுக்கு கடத்தப்பட இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள போலி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.தமிழ்நாடு போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இதை பறிமுதல் செய்தனர்.
கடந்த 14ம் தேதி, சென்னை அருகே உள்ள போரூரில் இன்டெர்மெட் என்ற மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள்நடத்திய சோதனையின் போது மூவேட் கிரீம் என்ற மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தாலி நாட்டு நிறுவனம் தான் இந்த கிரீமை தயாரித்து வருகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் பெயரில்போலியாக மருந்தை உற்பத்தி செய்து அதை ஜம்பியாவுக்கு ஏற்றுமதி செய்துவந்துள்ளது இன்டெர்மெட் நிறுவனம்.
மேலும், சோமிடோன் என்ற வைட்டமின் மாத்திரைகளையும் சட்ட விரோதமாக தயாரித்து வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அந்தக் நிறுவனத்தின்உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications