மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: திமுக மிரட்டல்
சென்னை:
ஜெயலலிதா அரசின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசுக்கு அளித்துவரும் தனது ஆதரவை திமுக மறுபரிசீலனை செய்யும் என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிகூறினார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
இது பா.ஜ.கவுக்கு நான் விடும் எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்று தான் கூறுகிறேன். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் திமுகஅமைதியாக இருக்காது.
பாட்டாளி மக்கள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து வாஜ்பாயுடன் பேசிய பிறகேமுடிவு செய்ய முடியும். பா.ம.கவை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும்இல்லை.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் உட்பட மற்ற கூட்டணித்தலைவர்களையும் கலந்து பேசிய பிறகே அதுபற்றி முடிவு எடுக்கப்படும்.
பிரதமர் வாஜ்பாய் தற்போது ஆக்ரா பேச்சுவார்த்தையில் பிஸியாக இருப்பதால் அவருடன் பேச முடியாது.அவருடன் பேசிய பின் அது பற்றி அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications