அரசியலாக்குகிறார் ராதிகா: அமைச்சர் வளர்மதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தன்னுடைய வீட்டின் மீது கல்வீசிய சம்பவத்தை அரசியலாக்க நடிகை ராதிகா முயல்கிறார் என்றார் தமிழகஅமைச்சர் வளர்மதி ஜெபராஜ்.
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகை ராதிகா தன்னுடைய ஆட்களை விட்டே, தன் வீட்டில் கற்களை எறியச் செய்து விட்டு, இதைக் காரணம்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆளுநரிடம் புகார் செய்துள்ளார்.
ஆனால், இதுவரை அவர் போலீஸில் எந்தவிதப் புகாரையுடம் செய்யவில்லை. அவர் இந்த விஷயத்தைஅரசியலாக்குகிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
மேலும், திமுக தொண்டர்கள்தான் நடிகை விஜயசாந்தி வீட்டையும், நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன்வீட்டையும் தாக்கியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார் வளர்மதி ஜெபராஜ்.
யு.என்.ஐ.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications