பா.ம.க. எம்.எல்.ஏவின் பெட்ரோல் பங்கில் பட்டப் பகலில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பட்டப் பகலில் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவுக்கு சொந்தமானபெட்ரோல் பங்கில் ஊழியர்களை தாக்கி ரூ 65,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
போரூர் -குன்றத்தூர் சாலையில் சரத் ஏஜென்சீஸ் என்ற பெட்ரோல் பங்க் உள்ளது.இதன்உரிமையாளர் செந்தில்குமார். இவர் பா.ம.க. எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகன்.
திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் இங்கு வந்தது.இவர்களில் 2 பேர் வெளியில் நின்று கொண்டனர். மற்ற 3 பேரும் உள்ளே சென்று கேஷியர்மற்றும் ஊழியர்களைத் தாக்கி ரூ 65,000 பணத்தை பறிததுக் கொண்டனர். பின்அனைவரும தப்பி ஓடினர்.
காயமடைந்த கேஷியர் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நடக்காததை நடத்தி காட்டிய பாமக..அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த அன்புமணி! அரசியலில் அரிதான நிகழ்வு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications