3 நாள் பேச ரூ 7 கோடி செலவு
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
இந்திய பிரதமர் வாஜ்பாயும் பாக் அதிபர் முஷாரபும் சந்தித்து பேசிய 3 நாளில் 7 கோடி ரூபாய்செலவிடப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த 14ம்தேதி முஷாரபுடன் அவரது மனைவி உட்பட 19 பேர் கொண்ட ஒரு மினி படை வந்திறங்கியது.பேச்சுவார்த்தை சம்பந்தமாக மட்டும்தான் இந்தக் குழு. இதுபோக, 50 பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும்வந்திருந்தனர்.
ஆக்ராவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் செலவு, செல்லும் வழியில் சாலைகள் செப்பனிட்ட செலவு, பாதுகாப்புஏற்பாடுகளுக்கான செலவு மற்றும் ஸ்பெஷல் ஹெலிகாப்டர் செலவு என செலவு பட்டியல் நீள்கிறது.
ஒரு பெரிய நாட்டிற்கு இந்தச் செலவெல்லாம் சாதாரணம்தான். ஆனால் சிக்கல்தான் நீடித்துக் கொண்டே போகிறது.
என்றுதான் தனியுமோ இந்த 54 ஆண்டுகால அமைதி தாகம்?
More From
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications