ஜெ. தான் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை:என் நண்பர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஜெயலலிதாவும் போலீசும் தான் காரணம்என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று (திங்கள்கிழமை) குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சென்னை மாநகராட்சி காண்ட்ராக்டரும் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான ரமேஷின் இறுதிச் சடங்கு மாலை 6.30 மணிக்கு அண்ணா நகரில் நடந்தது.
அதில் மேயர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் எம்.எல்.எ. பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய ஸ்டாலின்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் போலீசும் போட்ட பொய் வழக்குகள்தான் என் நண்பரின் தற்கொலைக்குகாரணம். இதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
ஒருவித உள்நோக்கத்துடன் கமிஷனர் முத்துக்கருப்பன் இந்தத் தற்கொலை பற்றி தவறான தகவல்களைக்கொடுத்துள்ளார். விசாரிக்கட்டும், உண்மை வரும்.
காலம் ஒரு நாள் நிச்சயம் பதில் சொல்லும். இவ்வாறு மேயர் ஸ்டாலின் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications