சென்னையில் 2 பஸ்கள் எரிந்தன - 2 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மர்மமான முறையில் 2 பஸ்கள் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவத்தில் 2 பேர் தீக்காயமடைந்தனர்.
இந்தத் தீ அருகில் உள்ள வேறொரு பஸ்ஸையும் விரைவில் பற்றிக் கொண்டது. இதனால் இந்த 2 பஸ்களும்முழுவதுமாக எரிந்து சாம்பலாயின.
இந்தச் சம்பவத்தில் ஒரு பஸ் டிரைவரும் வேறொரு ஊழியரும் தீக்காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் தற்போதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பணிமனையில் உள்ள மற்ற பஸ்களுக்கும் தீ பரவுவதற்கு முன்னர், அவற்றை பணிமனை ஊழியர்கள்வேகமாக அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் மற்ற பஸ்கள் "காப்பாற்றப்"பட்டன.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வரன் சிங் உடனடியாக சம்பவ நடத்திற்குச் சென்றுதீப்பிடித்த சம்பவம் பற்றி விசாரித்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications