மதுரையில் சாராயம் காச்சிய கும்பல் பிடிபட்டது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் மலைப்பகுதி கிராமங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சிய கும்பல் பிடிபட்டது.
இருப்பினும், கள்ளத்தனமாக இந்த வேலைகள் கடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலபேர் இதையே தங்கள்குலத்தொழிலாகக் கொண்டுள்ளனர்.
தடையை மீறி இவர்கள் "குடிமகன்"களுக்கு சாராய விநியோகம் செய்தும் வருகின்றனர்.
புதன்கிழமை கரிசல்குளம் மற்றும் ஈச்சம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசுக்குத் தகவல்வந்தது. இதையடுத்து கள்ளச் சாராயத் தடுப்பு படை அப்பகுதியில் நடத்திய அதிரடி சோதனையின்போது, சாராயம்காய்ச்சிய கும்பலை மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் அவர்கள் மீது மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
முன்னதாக, அவர்கள் வைத்திருந்த சாராயக் கேன்கள், பானைகள் ஆகியவற்றை போலீசார் உடைத்தெறிந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications