கருணாநிதியை கைது செய்த போலீஸார் பெயர் பட்டியல் கோர்ட்டில் தாக்கல்
சென்னை:
கருணாநிதி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் புதன்கிழமை கோர்ட்டில்தாக்கல் செய்யப்பட்டது.
இத்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலமை நீதிபதிகள் என்.கே. ஜெயின் மற்றும் நீதிபதி தங்கவேலுஅடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் கருணாநிதி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பட்டியலைதாக்கல் செய்யும்படி வக்கீல் புருஷோத்தமனுக்கு உத்தரவிட்டது.
இதன்படி கருணாநிதி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிள் பட்டியலை புருஷோத்தமன்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். போலீசார் பெயர்கள்:
1. முகமது அலி - டி.ஐ.ஜி, சி.பி.சி.ஐ.டி
2. ஜார்ஜ் - துணை கமிஷனர்
3. சண்முக ராஜேஸ்வரன் - துணை கமிஷனர்
4. சாரங்கன் - முதல்வர், போலீஸ் பயிற்சி கல்லூரி
5. இளங்கோவன் - டி.ஐ.ஜி.
6. காந்திராஜன் - டி.ஐ.ஜி.ரயில்வே
7. மவுரியா - ஏ.ஐ.ஜி.
8. அலெக்சாண்டர் மோகன் - ஏ.ஐ.ஜி.
9. ரவி - எஸ்.பி. ரயில்வே
10. முருகேசன் - எஸ்.பி.
11. ராமசுப்ரமணியன் - 3வது பட்டாலின் கமாண்டன்ட்
12. ராஜேந்திரன் - எஸ்.பி
13. சுந்தரமூர்த்தி - எஸ்.பி.
14. ஸ்ரீதர் - துணை கமிஷனர்
15. கிறிஸ்டோபர் நெல்சன் - துணை கமிஷனர்
16. பிரபாகரன் - துணை கமிஷனர் (குற்றம்)
17. பத்மநாபன் - டி.எஸ்.பி.
18. ஆபேஸ்குமார் - துணை கமிஷனர்
19. சந்தீப் பாவ் சாத்தூர் - துணை கமிஷனர் (போக்குவரத்து)
20. முருகேசன் - உதவி கமிஷனர்.
இந்த பட்டியலை சமர்பித்த புருஷோத்தமன் கருணாநிதியை தாக்கிய போலீசார் குழு குறித்த முழு விவரங்களும்தமிழக தலைைமைச் செயலாளர்ருக்கும், உள்துறைச் செயலாளருக்கும் தெரியும் என கூறினார்.
இதை அடுத்து நீதிபதிகள் இது பற்றி 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச்செயலாளருக்கும், தமிழக உள்துறைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ்:
முன்னாள் முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்ட போது சட்டவிரோதமாக நடந்துகொண்ட போலீசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில்,பதிலளிக்குமாறு தமிழக தலைமை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பசென்னை உயர் நீதிமன்றம் முதல் டிவினஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications