ரமேஷின் 2வது கடிதம் சிக்கியது
சென்னை:
தற்கொலை செய்யும் முன் போலீஸ் கமிஷனருக்கு ரமேஷ் எழுதிய மற்றொரு கடிதம் கிடைத்துள்ளது.
ரமேசும் அவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொண்டு 3 நாள் ஆகிவிட்டது. இந்நிலையில் 3 வது நாள்சடங்குகளுக்காக வீட்டைச் சுத்தப் படுத்தும்போது, போலீஸ் கமிஷனருக்கு ரமேஷ் எழுதிய மற்றொரு கடிதம்சிக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்ட்டுள்ளதாவது:
என் மீது போட்ப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து போராட வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால்,29.06.2001 அன்று கருணாநிதி அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு இந்த நாடே பீதியில் உள்ளது.
எனவே, என் போன்ற சாதாரணமானவர்களால் உங்களைப் போன்ற அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும்எதிர்த்துப் போராட முடியாது என்பதால்தான், நானும் என் மனைவியும் இந்த தற்கொலை முடிவுக்கு வந்தோம்.
எனக்கு செங்கல்பட்டு முன்னாள் எம்.பி. பரசுராமனைத் தெரியாது. இதை முதல்வர் ஜெயலலிதா வணங்கும்குருவாயூரப்பன் மீது ஆணையாகச் சொல்கிறேன்.
மேலும் என்னிடம் தெய்வசிகாமணி எந்தக் காண்டிராக்டையும் அவருக்கோ, அவர் நண்பர்களுக்கோகேட்கவில்லை. கேட்டாலும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. என் தாய் மேல் ஆணையாகச் சொல்கிறேன்,இதற்காக தெய்வசிகாமணியிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
மேலும் எனக்கும் மேயர் ஸ்டாலினுக்கும் எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது. அவர் என்னுடைய நண்பர்அவ்வளவுதான் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications