மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: அஜித் சிங் அமைச்சராகிறார்
டெல்லி:
இந்திய மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவுபடுத்தப்படுகிறது.
உ.பியில் சட்டசபைத் தேத் தேர்ேதலில் பா.ஜ.க.-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிடத்திட்டமிட்டுள்ளன. இதன் முதல்கட்டமாக அஜித் சிங்கை மத்திய அமைச்சராக்குகிறார் பிரதமர் வாஜ்பாய்.
முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனான அஜித் சிங், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தவர்.ராஜிவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங் நடத்திய போபர்ஸ் யுத்தத்தின்போது வி.பி. சிங்குக்கு ஆதரவாக செயல்படஇந்தியா திரும்பினார் அஜித் சிங்.
அப்போது நடந்த தேர்தலில் வி.பி.சிங்-பா.ஜ.க. கூட்டணி வெல்ல, அஜித் சிங் விவசாயத்துறை அமைச்சரானார்.
இப்போதும் அவருக்கு விவசாயத்துறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அதேபோல மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அஜித் பாஞ்சாவுக்கும்மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து தரப்படும் எனத் தெரிகிறது.
இவர்கள் தவிர சில இணை அமைச்சர்களும் பதவியேற்பர்.
மத்திய கேபினட் அமைச்சர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், மம்தா பானர்ஜி இருவரும் தெகல்கா டாட் காம்வெளியிட்ட ஊழல் விவகாரத்தை அடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினர். அதற்குப் பிறகு இப்போதுதான் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications