For Quick Alerts
For Daily Alerts
Just In
நாளை இறுதிச் சடங்கு
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேற்று (சனிக்கிழமை) மாலை 7.20 மணிக்கு மரணமடைந்தார்.
சிவாஜி உடல் வைக்கப் பட்டுள்ள தி.நகர் "அன்னைஇல்ல"த்திற்கு வந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும்,திரையுலகப் பிரமுகர்களும், உறவினர்களும் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்கின்றனர்.
Comments
cinema film died movie ganesan tamilnadu funeral jayalalitha sudhakaran shivaji kattabomman local body election dialogue relation
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]