ரமேஷின் தற்கொலை கடிதத்தை கேட்கிறது மனித உரிமைக் கமிஷன்
சென்னை:
குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் எழுதிய கடிதங்களை உடனடியாகதன்னிடம் சமர்பிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை:
அதே போல ரமேஷ், அவரது மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்ட கீழ்பாக்கம் மருத்துவனைக் கல்லூரியின் டீனுக்கும் மனித உரிமைக் கமிஷன் ஒரு உத்தரவுஅனுப்பியுள்ளது.
அதில், பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் பரிசோதனை செய்தபோது எடுத்த வீடியோ ஆதரங்களையும்தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது.
ரமேஷ் குடும்பத்தின் தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவர் சென்னைமேயர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, ஸ்டாலினின் நட்பைப் பயன்படுத்தி பல மாநகராட்சிகாண்ட்ராக்ட்களை பிறர்க்கு பெற்றுத் தந்தவர்.
கோடிக்கணக்கில் இவரிடம் பணம் புரண்டுள்ளது. ஸ்டாலின் மீது ஊழல் புகார்களைக் கூறியுள்ள தமிழக போலீசார்,ரமேஷை அப்ரூவர் ஆக்கி அவரை வைத்தே ஸ்டாலினுக்கு எதிராக சாட்சியம் வாங்க முயற்சித்து வந்தனர். அவரைபோலீஸ் மிரட்டி வந்ததாககவும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் திமுகவினர்கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications