ஜெயலலிதாவின் சம்பந்தி!
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிவாஜியின் வீட்டில் தான் பெண்எடுத்தார்.
இந்த திருமணத்திற்கு ரூ 100 கோடிக்கு மேல் செலவு செய்யப் பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால்,கொஞ்சகாலத்திலேயே சுதாகரன் ஜெயலலிதாவுக்கு வேண்டாதவர் ஆனார். சுதாகரன் இனி என் வலர்ப்பு மகன்அல்ல என அறிவித்தார் ஜெயலலிதா.
இம்முறை முதல்வரான ஜெயலலிதா சுதாகரனை சில வாரங்களுக்கு முன் போதை மருந்து வழக்கில் சிறையில்தள்ளினார். இப்போதும் சிறையில் தான் இருக்கிறார்.
இந்நிலையில் சத்தியலட்சுமி சிவாஜி வீட்டிற்கு வந்து விட்டார். சிவாஜி தனது செல்லப் பேத்தியின் நிலைமைநினைத்து மிக வருத்தமாக இருப்பாராம்.
மேலும் சரியாக சாப்பிடாமலிருந்ததாலும், ஏற்கனவே அவருக்கிருந்த உடல் பிரச்சனைகளாலும் அவரதுஉடல்நிலை மேலும் மோசமானது.
இந்நிலையில் சிவாஜி குடும்பத்திற்கும், சசிகலா குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும், சிவாஜி இறந்து ஒரு நாள் ஆகியும் ஜெயலலிதா இதுவரை சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த வரவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் செய்தித்துறை அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு தான் வந்துமலர் வளையம் வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் சார்பிலும் தனது இரங்கலை அவர் சிவாஜி குடும்பத்தினரிடம்தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications