பெண் சிசு கொலை: தந்தை-பாட்டி கைது
இடைப்பாடி:
சங்ககிரி அருகே உள்ள இடைப்பாடி-செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் பெண் சிசுவின் பிணம் தோண்டிஎடுக்கப்பட்டது. இது தொடர்பாக அக்குழந்தையின் தந்தை, பாட்டி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த பழனியம்மாளுக்கு, கடந்த 17ம் தேதி, ஒரு அழகான பெண் குழந்தைபிறந்தது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்த அவர்களுக்கு இதனால் ஏமாற்றம் ஏற்பட்டது. எனவே, அந்தப் பெண்குழந்தையைக் கொலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
பின்னர், ஈரத் துணியால் அக்குழந்தையின் முகத்தில் அழுத்திக் கொலை செய்தனர். பிறகு, அவர்களுடைய நிலத்தில்அக்குழந்தையைப் புதைத்தனர்.
இதுபற்றிய தகவல், கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குத் தெரிய ஆரம்பித்ததும், கிராம நிர்வாகியிடம் சரணடைந்து,கொலை செய்தது பற்றி வாக்குமூலமும் அளித்தார் பழனிமலை.
இதைத் தொடர்ந்து, சங்ககிரி போலீசார், குழந்தையின் பிணத்தைத் தோண்டி எடுத்து, இது தொடர்பான வழக்குஒன்றைப் பதிவு செய்தனர்.
இக்கொலைக்குக் காரணமான பழனிமலையின் தாயையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தாயைப்போலீசார் தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications