காவிரி: "நடுவர் நீதிமன்றத் தீர்ப்பு உடனே தேவை"
திருச்சி:
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட நடுவர் நீதிமன்றம் உடனடியாக தன்னுடைய தீர்ப்பைவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு தமிழக அரசைக் கோரியுள்ளார்.
இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் பாய்ந்து கொண்டிருக்கும் நதிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும்முயற்சியிலும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்தாலே போதும், தென்னகமாநிலங்களின் தண்ணீர்ப் பிரச்சனையைச் சமாளித்து விடலாம்.
சென்னை மக்களுக்குத் தற்போது கிருஷ்ணா நீர் கிடைத்துவிட்டது என்ற அளவிலே திருப்திப் பட்டுக் கொள்ளவேண்டும். இதை விட்டுவிட்டு, தற்போது கிருஷ்ணா நீரை யார் கொண்டு வந்தது என்று கருணாநிதியும்ஜெயலலிதாவும் போட்டி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல.
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில், குடிநீர் கேட்டுப் போராடி, கைது செய்யப்பட்ட எங்கள் கட்சியைச் சேர்ந்த445 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதால், இவர்கள்மேல் தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற அரசு உத்தரவிட வேண்டும் என்றார் நல்லகண்ணு.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications