விழுப்புரம் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஜெ.உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரத்தைச் சேர்ந்த 4 தியாகிகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதாசெவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இந்த 4 பேரும், தங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் மனு கொடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், அவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் ஓய்வூதியம் வழங்குமாறுஉத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications