வீராணம் ஏரி ஊழல்: மாஜி அமைச்சர் தப்பினார்
சென்னை:
வீராணம் ஏரியைத் தூர் வாரியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட புகாரை சென்னை செஷன்ஸ் கோர்ட்திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
அதில் செலவு செய்யப் பட்ட ரூ.110 கோடியில், ரூ.6 கோடியே 15 லட்சம் வரை 2 அமைச்சர்கள் உட்பட 4 பேர்ஊழல் செய்ததாகவும், லஞ்ச ஒழிப்புப் போலீசாரை இதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் அதைத் தள்ளுபடி செய்தார்.
இதுபற்றி அவர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
முதலில் லஞ்ச ஒழிப்புப் போலீசில் தான் புகார் கொடுத்திருக்க வேண்டும், அதன் பிறகு தேவைப்பட்டால் தான்கோர்ட்டுக்கு வர முடியும்.
மேலும், புகார் கொடுத்தவரும் சாட்சிகளும் கடலூரைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இது இக்கோர்ட்டின்எல்லை வரம்புக்கு அப்பாற்பட்டதாகும்.
இக்காரணங்களினால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் நீதிபதி அசோக்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications