சிவகங்கை அருகே பட்டப்பகலில் வங்கிக் கொள்ளை: 3 பேர் பிடிபட்டனர்
இளையான்குடி:
இளையான்துடியில் பட்டப்பகலில் வங்கிக் கொள்ளை நடந்தது. கொள்ளையில்ஈடுபட்ட 3 பேரை பொது மக்களே விரட்டிப் பிடித்தனர். மேலும் 3 கொள்ளையர்கள்தப்பிவிட்டனர்,
இந்த கும்பல் திங்கள்கிழமை காலை வங்கிக்குள் நுழைந்து, வங்கி ஊழியர்களைதுப்பாக்கி முனையில் மிரட்டி 16 பவுன் நகையையும், ரூ 6,500யையும்கொள்ளையடித்து தப்பிச் சென்றது.
தப்பிச் செல்லும்போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து 5 பவுன் சங்கிலியையும் பறித்து விட்டுபறந்தார்.
இதற்குள் உஷாரான பொதுமக்கள் கொள்ளைக் கும்பலை துரத்திச் சென்று 2 பேரைபிடித்தனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் குறித்து செய்தி கேட்டு அங்கு வந்தஇளையான்குடி டி.எஸ்.பி. கொள்ளையர்களை துரத்திச் சென்றார். அவர் வானத்தில்சுட்டு மிரட்டி கொள்ளையர்களில் ஒருவரை பிடித்தார்.
இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 கொள்ளையர்கள்தப்பிவிட்டனர். இவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications