கேரளாவில் "சிகப்பு" மழை
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
கேரளாவில் நேற்று (புதன்கிழமை) அதிசயமாக சிகப்பு நிறத்தில் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து புதன்கிழமை செங்கனச்சேரி மாவட்டத்திலுள்ள மோர்குளங்கராவில் பெய்த மழைநீர் சிகப்புநிறமாகக் காணப்பட்டது. இதைக்கண்ட அக்கிராம மக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதைப் பார்த்த கணபதி என்பவர், உடனே இதுகுறித்து நில ஆராய்ச்சி மையத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதுபற்றி விரைந்து வந்து, அந்த மழை நீரைச் சேகரித்துக் கொண்டு சென்றனர் நில ஆராய்ச்சி அதிகாரிகள்.மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தி முடிவு தெரியும் வரை பொதுமக்கள் யாரும் அந்த மழை நீரைப் பயன்படுத்தவேண்டாம் என்று ஒரு அதிகாரி எச்சரித்துள்ளார்.
முன்னதாக, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூடி, "சிகப்பு" மழை நீரை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
யு.என்.ஐ.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications