முதிய பெண்களுக்கு புதிய ரயில் கட்டண சலுகை
டெல்லி:
ரயிலில் பயணம் செய்யும் வயது முதிர்ந்த பெண்கள் கட்டண சலுகை பெறுவதற்கான வயது வரம்பு 60 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைதெரிவித்தார்.
நாட்டிலுள்ள முதியவர்களில் 70 சதவீதம் பேர் இந்த சலுகையை பயன்படுத்துகிறார்கள். தற்போதுள்ள படிவத்தில்பயணிக்கு 65 வயது என்று நிரப்பினால் போதும். தானாகவே, அவர் சலுகை பெற்றுவிடுவார்.
ஆனால் இதை மாற்றி சலுகையைக் கேட்பவருக்கு மட்டுமே அது கிடைக்குமாறு செய்யப் போகிறோம்.
தற்போது பயணக் கட்டணத்தில் வழங்கப்படும் சலுகை 30 லிருந்து 50 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது.
முதியோரிடம் அவர்களின் வயதுச் சான்றிதழைக் கேட்டு பயணச்சீட்டு ஆய்வாளர்கள் துன்புறுத்தியதாக இதுவரைஎனக்குத் தகவல் இல்லை.
மேலும், முதியவருடன் அவருக்குத் துணையாக பயணம் செய்பவருக்கான சலுகை பற்றி நிதிநிலைமையைக்கருத்தில் கொண்டு பிறகு முடிவு செய்யப்படும் என்றார் நிதிஷ்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications