புதிய தமிழகமும் கடும் எதிர்ப்பு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் சேர்த்ததற்கு புதிய தமிழகம் கட்சியும் கடும்எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அகில இந்திய அளவில் பாமகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும், மாநில அளவில்சேர்த்துக் கொள்வதற்கு நாங்கள் சில நிபந்தனைகளை விதிப்போம்.
குறுகிய கால இடைவெளியில் இக்கட்சி மீண்டும் கூட்டணிக்கு வந்திருப்பது, பாமகவின் நெறிமுறைகள் மற்றும்ஒழுக்கத்தின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுப்பியுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான், தே.ஜ.கூட்டணியில் பாமக சேர வேண்டும்.
தற்போது, மீண்டும் கூட்டணிக்கு பாமக வந்துள்ளதால் புதிய தமிழகம் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது.
வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்களையும், தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குலவேளாளர்களையும் ஒருங்கிணைப்பதற்குத்தான் 1998ல் டாக்டர் ராமதாஸ் பாமகவை ஆரம்பித்தார். இதன்மூலம்,தலித் ஓட்டுக்களைப் பெற்று, எம்.எல்.ஏ. பதவிகளையும் பெற்றார்.
1996ம் ஆண்டு வரை, தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்று கூறிவந்த ராமதாஸ், பின்னர் உறுதிமொழியைக்கைவிட்டு, தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்று கிருஷ்ணசாமிகூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications