எம்ஜிஆர் அதிமுக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்திருப்பதை எம்ஜிஆர் அதிமுக கட்சிவரவேற்றுள்ளது.
தே.ஜ. கூட்டணியில் மீண்டும் பாமக சேர்ந்திருப்பதால், அதன் பலம் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
அதனால், எம்ஜிஆர் அதிமுக இதை முழுமையாக வரவேற்கிறது.
ஆனால், பாமக மீண்டும் வந்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் எதிர்த்து வருவதாகக்கூறப்படுகிறது. அது தவறு. இதனால் அவசரப்பட்டு கூட்டணியை விட்டு விட்டு, விடுதலைச் சிறுத்தை அமைப்புவெளியேறிவிடக் கூடாது.
கூட்டணித் தலைவர்கள் அனைவரும் இதுகுறித்து, பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நாங்கள்நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் திருநாவுக்கரசு.
More From
-
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications