For Daily Alerts
Just In
சென்னை வங்கியில் பெரும் தீ விபத்து
சென்னை:
சென்னை வேப்பேரியில் வங்கியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உடனடிாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர்விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீயில் சில லட்சம் மதிப்புக்க சேதம் ஏற்பட்டது. விபத்தில் யாரும் காயமடையவில்லை.
Comments
Story first published: Tuesday, June 12, 2001, 5:30 [IST]