உடன்பிறந்த சகோதரிகள் மீது ஆசிட்வீசிய வாலிபர்!
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர், அதைஆசிரியரிடம் கூறிய தனது சொந்த சகோதரிகள் இருவர் மீதும் ஆசிட் ஊற்றிவிட்டுஓடிவிட்டார்.
இதையடுத்து அந்த ஆசிரியர் மாணவிகளை கேலி செய்த அந்த இளைஞரை கூப்பிட்டிகண்டித்தார். இதனால் அந்த இளைஞர் தனது உடன் பிறந்த சகோதரிகள் மீதுகோபமடைந்தார்.
கோபத்துடன் இருந்த அவர் தனது சகோதரிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தபோது அவர்கள் இருவர் மீதும் ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அந்த இரு மாணவிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications